சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக புதிய முறசியில் ஈடுபடும் தமன்னா!

tamm

 

தனுஷ் நடித்துள்ள முதல் இந்தி படமான, “ராஞ்சனாவின் வெற்றி, அவருக்கு தொடர்ந்து, இந்தி படங்களில் நடிப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அவருக்கு, இந்தியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று, பாலிவுட்டில் பேசப்படுகிறது. தனுஷின் அடுத்த இந்தி படம் குறித்து, அவரே இன்னும் முடிவெடுக்காத நிலையில், கோடம்பாக்கத்திலிருந்து, இந்திக்கு சென்று நடித்து வரும் தமன்னா, இலியானா உள்ளிட்ட சில நடிகைகளின் கவனம், அவர் நடிக்கப் போகும் படங்களின் மீது திரும்பியுள்ளதாம்.

இதில் தமன்னா, எப்படியாவது, அவருடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். சமீபத்தில் அவரை சந்தித்து, “ராஞ்சனா படத்தில், அவரது நடிப்பு குறித்து புகழ் மடல் வாசித்தவர், “இந்த படத்திலிருந்து நான், உங்களது ரசிகையாகி விட்டேன் என்றும் கூறினாராம்.

ராதாவை அடுத்து சினிமாவுக்கு வரவுள்ள அம்பிகாவின் மகன்!

அம்பிகா, ராதா தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடி கட்டிப் பறந்தனர். அதை அடுத்து ராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி ஆகியோர் தமிழ் சினிமாவில் வந்தனர். தொடர்ந்து இரண்டு பேருமே பிஸியாக இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து அம்பிகா, ராதா இவர்களுக்கு இடையில் மல்லிகா என்று ஒரு சகோதரி இருக்கிறார்.

அவர் திரைக்கு பின்னால், தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரது மகன் விஷாக் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த, அம்பிகா தீவிரமாக பட வேலைகளில் இறங்கி உள்ளார். அதற்காக அம்பிகா கதை கேட்பதில் இறங்கி உள்ளார்.

karthika

You can’t win everything: Virat Kohli

 

M_Id_398223_Virat_Kohli

India’s stand-in skipper Virat Kohli has said he was forced to keep an attacking field against the West Indies as he needed wickets to defend a modest score of 230 at Sabina Park here. Kohli was asked to lead the side after regular captain MS Dhoni suffered from cramps while batting and the 24-year-old said it was a good experience.

“I have captained in the IPL but that’s a Twenty20 game,” Kohli said.

“This was totally unexpected. It was more thinking on the feet. It was a good experience for me.

“I had to keep attacking fields throughout the game because we needed wickets,” he added.

Chasing 230, West Indies rode on Johnson Charles’ 97 to win the match with 14 balls to spare and Kohli heaped praise on the young batsman.

“He is someone who’s done well for (West Indies). It’s a good thing for them. It’s good to see a young player from West Indies coming through and play the match-winning knock. We were putting pressure on him and he really stood up,” said the Delhi batsman.

Defending the modest total, Indian bowlers did well to trigger a mini collapse, which left the West Indies struggling at 212 for eight after 41 overs.

Kohli then made a surprise decision by bringing in part-timer, Suresh Raina and the offspinner didn’t disappoint as he snapped Sunil Narine’s wicket in his second over.

“(Sunil) Narine was batting and I thought Raina is good to left-handers and when he bowls around the wicket, he sort of skids it on. I thought he might hit the pad or force them on to the front foot,” he said.

However, number 9 batsman Kemar Roach dashed India’s hopes as he kept his cool to score 14 crucial runs and take West Indies home.

The close one-wicket loss snapped India’s nine-match winning streak but Kohli took the defeat in his stride, saying it is not possible to win everyday.

 

David Warner in contention for The Ashes

M_Id_398547_David_Warner

 

David Warner has a “clean slate” and is in contention to return for next week’s first Ashes test, coach Darren Lehmann said. Warner is currently suspended for a late-night bar room attack on England batsman Joe Root after Australia’s Champions Trophy defeat by their Ashes hosts early last month. According to new coach Lehmann, who took over from Mickey Arthur last week, the batsman has been doing well in practice and could return for the opening test at Nottingham’s Trent Bridge ground. “He’s done everything right in the nets. He’s impressed me. He’s a very talented guy,” Lehmann told the BBC. “The slate’s pretty clean with him. We’ve spoken about it and dealt with it. We’ll move on. Just sensible, straight down the line chat, and we won’t have that issue again.”Warner will not return to the side as an opening batsman, where he has played all but one of his 34 test innings, after Lehmann announced on Monday that Chris Rogers would partner Shane Watson at the top of the order. With Ed Cowan, Michael Clarke and Phil Hughes settled at three, four and five, Lehmann could deploy Warner as a counter-attacking number six. “He can bat anywhere,” the coach added.

பிளே ஸ்கூல் செல்லும் ஆராத்யா!

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா.
இவரை தற்போது பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார்கள்.

தினமும் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அழைத்து செல்வதுடன், வீட்டிலும் நிறைய விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர்.

பள்ளியில் மிஸ் சொல்லி கொடுக்கும் விஷயங்களை உடனே கிரகித்து கொள்கிறாளாம் ஆராத்யா.

இதே போன்றே ஆமிர்கான்- கிரண் ராவ் தம்பதியின் குழந்தையும் பிளே ஸ்கூலுக்கு செல்கிறதாம்.

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள பாடிகாட் ஒருவரையும் ஏற்பாடு செய்திருக்கிறாராம் ஆமிர்கான்.

aishwarya